என்னைப்பற்றி

ஜோதிடம் எனக்கு இறைவன் அளித்த வரம் என்று எனது உலகளாவிய வாடிக்கையாளர்கள் பலர் கூறிய போது தான் உணர்ந்தேன். பாரம்பரியமான பராசர முறையின் நுட்பங்களோடு நவீன வகை K.P போன்றவற்றிலும் திறமையுண்டு. அஷ்டவர்க்கம், வர்க்கச்சக்கரங்கள் போன்ற நுண்ணிய ஜோதிட வகைகளோடு நவீனத்திய சந்திரநாடி, பாகை முறை போன்றவற்றிலும் தேர்ந்த வல்லுநராக உள்ளேன். தாம்பூல, சோழி, டாரட், ஜாமக்கோள் பிரசன்னங்களில் பல ஆய்வுகள் செய்து வருகிறேன். எனது ஜோதிடக்கருத்துகளை பல ஆண்டுகளாக வலைமனையில் எழுதி வருகிறேன். பல்வேறு ஜோதிட அறிஞர்களிடம் பலவகை ஜோதிட முறைகளில் பயிற்சிகள் பெற்றுள்ளேன். ஹீப்ரு எண்கணிதத்தில் தேர்ச்சி பெற்று குழந்தைகளுக்கு நாமகரணம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு அதிஷ்ட பெயர்களையும் அமைத்துத்தருகிறேன். ஜோதிட விதிகளையும்‌, எனது ஆழ்ந்த அனுபவங்களையும்‌ இணைத்து மாணவர்களுக்கு ஜோதிட, பிரசன்ன வகுப்புகளை எடுத்து வருகிறேன்‌.

வழங்கப்படும் ஆலோசனைகள்

முன்பதிவு


security code


சமர்ப்பிக்கவும்

You cannot copy content of this page

English