
தேளும் நண்டும் தம்பதியானால்…
“நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்” என்ற எதிர்பார்ப்பு வாழ்க்கைத் துணை மீது ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ளது. ஆனால் இல்லறத்தின் வெற்றியே ஒருவருக்கொருவர் அனுசரணையாக, விட்டுக்கொடுத்து வாழ்வதிலும், துணைவர் வேறு தான்