
நண்பேன்டா!
மனம் விட்டுப் பேசி மகிழ நல்ல நட்புக்கள் ஒவ்வொரு மனிதருக்கும் அவசியம். நண்பர்களே இல்லாத மனிதர்கள் தங்களது சந்தோஷமான தருணங்களைக்கூட தனிமையில்தான் கொண்டாட வேண்டியிருக்கும். உறவுகளும், சுற்றமும் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நமக்கு இயல்பாக