
கடவுளும் மனிதனும்
இயற்கையின் மொழி!
நிமித்தம் என்பது நல்ல முறையில் நாடி சுத்தியுடன், சரக்கலை, பிரணாயாமம், தியானம் ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்களுக்கு எளிதில் கிட்டும். இத்தகைய பயிற்சிகளை பெற்றவர்களுக்கு இயற்கையை திறந்த மனதுடன் பார்க்கும் மனநிலை ஏற்பட்டுவிடும் என்பதுதான் இதன்