அவன் அவன் ஒரு சிறுவன் அவனது கை நிறைய பொம்மைகள் ஒன்றின் தலையை பரிவுடன் கோதிவிடுகிறான் ஒன்றை முத்தமிடுகிறான் ஒன்றின் கையை பிடித்துத் திருகுகிறான் ஒன்றின் காலை ஒடிக்கிறான். அவன் ஒரு அன்னை தன் குழந்தையின் அழுகைக்கு மேலும் படிக்கவும் » February 16, 2013