
Emotional Intelligence in Astrology!
Emotional Intelligence எனும் “உணர்வுச் சாதுர்யம்” இன்று கார்பரேட் உலகில் மட்டுமல்ல குடும்பங்களில் அடுப்பங்கரைகளில்கூட அலசப்படுகின்றன. குறிப்பாக மேல்தட்டு வர்க்கங்களில் அவர்களது நிறுவனங்களில் கடைபிடிக்கப்படும் இந்த யுக்திகளை, பரிச்சார்த்தமாக அன்றாட வாழ்விலும் பயன்படுத்திப் பார்க்க