
பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனுமா?
இன்றைய நிலையில் பணத்துடன் நல்ல கல்வியும் சிறப்பான உத்யோகமுமே சொந்தங்களை தீர்மானிக்கிறது என்பது நிதர்சனம். இத்தகையவர்களுக்கு அவர்கள் வாழ்க்கை வட்டத்தில் வந்ததெல்லாம் சொந்தம்தான். வறுமை இந்தியாவை வளைத்துப் பிடித்திருந்த எண்பதுகள் வரை பணம் மட்டுமே