
பிருகு நாடி
நாடி ஜோதிட முறையில் தொழில்
நாடி ஜோதிட முறையில் தொழில் இன்றைக்கு ஒருவர் வாழ்வாதாரத்திற்கு ஜாதக அடிப்படையில் தொழிலை தேர்ந்தெடுப்பது நலம். தனது தொழில் கர்மா என்னவென்று தெரியாமல் பல்வேறு துறைகளில் நுழைந்து பிறகு ஒரு துறையில் நிலை பெறுவது