
ராகு-கேது
நிகழ்நிலை வகுப்புகள் ஒரு ஜோதிடக்கண்ணோட்டம்
நிகழ்நிலை வகுப்புகள் ஒரு ஜோதிடக்கண்ணோட்டம் இன்றைய மாணவர்களை நிகழ்நிலை வகுப்புகள் (Online Classes) பாடாய்ப்படுத்துகிறது. ராகு-கேதுக்கள் தங்களது உச்ச வீட்டில் நிலைகொள்ளும் இன்றைய காலத்தில், காலத்திற்கேற்ற நவீனத்தை நோக்கி உலகை நகர்த்திச்செல்ல வைப்பவை இந்த சர்ப்பக்கிரகங்கள்தான்.