வரவுள்ள சனிப்பெயர்ச்சி தோஷமா? சந்தோஷமா?
இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை ஏற்படும் சனிப்பெயர்ச்சி நெருங்கி வருகிறது. அனைவருக்கும் வாழ்க்கையில் மாற்றங்களை எதிர்கொள்ளும் காலம். சனியானவர் இந்த முறை ஜனவரி 2௦23 ல் தனது மூலத்திரிகோண வீடாகிய கும்பத்திற்கு மாறுவது கொரானாவால் உலகில்