தலைமுடி
சிரசுக்கு சிகை அழகு.
“வாழ்க்கையில் எது முக்கியம்?” எனும் கேள்விகள் எழும்போது பலரிடம் பலவிதமான பதில்கள் கிடைக்கும். கல்வி, வேலை, குடும்பம், ஆரோக்கியம், ஒழுக்கம், பக்தி என்று வயதையும் அனுபவத்தையும் பொறுத்து பதிலின் தரம் இருக்கும். தெனாலி ராமனிடம்