
வாக்கியம் VS திருக்கணிதம் – ஒரு நீயா நானா
வாக்கிய பஞ்சாங்கம் சரியா அல்லது திருக்கணித பஞ்சாங்கம் சரியா?இந்தக் கேள்வி எழாத ஜோதிட விரும்பிகளே இருக்க இயலாது. ஜோதிடத்தில் மிகவும் ஊறியவர்களால் கூட இதற்கு விடை கூற இயலவில்லை.காரணம் இரண்டிலுமே சிறப்பும் உண்டு தவறுகளும்