கிருஷ்ணமூர்த்தி பத்ததி
உப நட்சத்திராதிகள் புரியும் உன்னதங்கள்
கடும் பணிச்சூழல் காரணமாக தாமதமாகவும் அறிவிக்கப்பட்ட தலைப்புக்கு மாறுபட்ட ஆய்வுக்கட்டுரை வெளியாகிறது. அறிவிக்கப்பட்ட தலைப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு எனது மன்னிப்பைக் கோருகிறேன். ஒவ்வொரு மனிதனின் படைப்பிற்கும் ஒரு காரணம் உண்டு. இறைவனின் படைப்பில் யார் எப்போது