
உலகப் புகழ்பெற்ற நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பு யாருக்கு?
இன்றைய இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும். கை நிறைய சம்பாதிக்க வேண்டும். பணிபுரியும் நிறுவனம் புகழ் பெற்ற நிறுவனமாக இருக்க வேண்டும். தங்களது வேலையும் மதிப்பானதாக இருக்க வேண்டும் என்பதே கனவாக இருக்கும்.