ஜோதிடத்தின் மூலம் கடவுளை உணர முயன்று கொண்டிருக்கிறேன் என தலைப்பிட்டு விட்டு நானறிந்த அற்புதங்களை சிறிதேனும் உங்களுக்கும் தர வேண்டுமல்லவா?
நமது நாசா விஞ்ஞானிகள் நமது சூரிய மண்டலத்தின் ஓசைகளை பதிவு செய்திருப்பதைக் கேட்டு நீங்களும் பிரமிப்படையுங்கள்.
படைத்தவனின் மூச்சுக்காற்று ஓசையை கேட்க கீழுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=-MmWeZHsQzs
வாழ்த்துக்களுடன்,
பழனியப்பன்.