தரவு அறிவியல் கல்வி தரமான வாழ்வு தருமா?
இன்றைக்கு உடனடி வேலை வாய்ப்பைத் தரும் துறையாக தரவு அறிவியல் துறை (Data Science) விளங்குகிறது. அடுத்து வரும் சில வருடங்கள் தரவு அறிவியலின் பொற்காலமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. உண்மையில் தரவுகளைக்கொண்டே