ஜனன நேரத் திருத்தம்
சம்பவங்கள் மூலம் பிறந்த நேரத்தை சரி செய்தல்.
ஒருவரின் பிறந்த மாதம், வருடம் தெரிந்து, பிறந்த நாள் தெரியவில்லை எனும் சூழலில் அவரது வாழ்க்கைச் சம்பவங்களின் அடிப்படையில் நஷ்ட ஜாதகம் எனும் முறையில் அவரது ஜாதகத்தை கணித்து பலன் கூறுவது ஜோதிட மரபு.