கல்வி
சான்றிதழ்கள் எங்கே?
எனது அறிமுக வட்டத்திலிருந்து ஆசிரியர் ஒருவர் கல்லூரியில் படிக்கும் தனது மகன் மற்றும் மகனின் உறவுக்கார இளைஞனின் மேல்நிலைப் பள்ளி மதிப்பெண் சான்றிதழ்களை காணவில்லை எனவும், தற்காலிக சான்றிதழ்களைக்கொண்டே கல்லூரியில் அவர்கள் இருவரும் முதலாம்