வெளிநாட்டு முதலீடு!
வளர்ந்து வரும் ஒரு தேசத்தில் வளர்ச்சிக்கேற்ற கட்டமைப்புகள் முக்கியமானவை. இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளாக சாலைகள், விமான நிலையங்கள், பாலங்கள், எரிபொருள், தொலைதொடர்புத்துறை, மின்சாரம் போன்ற பல்வேறு முக்கிய துறைகளில் வேகமாகக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு