
வெளிநாடு
வெளிநாட்டு வேலையில் சிறப்படைவோர் யார்?
திரைகடலோடியும் திரவியம் தேடு என்பது நம் முன்னோர் வாக்கு. ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதியும், சுப கிரகங்களும் வலுக்குன்றி, பாவ கிரகங்கள் வலுத்திருப்பின் அந்த ஜாதகருக்கு சொந்த வட்டாரத்தில் வாழ்வாதாரம் சிறப்புறாது. சொந்த ஊரில் அவர்கள்