இரண்டாம் பாவகம்
ஜாதகத்தில் 2, 8 பாவக தொடர்பு விளைவுகள்.
2ஆம் பாவகம் என்பது தனம், வாக்கு, குடும்பம், வலது கண், போன்ற பல்வேறு வகை காரகங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஜாதகத்தில் ஒரு பாவகம் மற்றொரு பாவகத்துடன் ஏற்படுத்திக்கொள்ளும் தொடர்புகளின் அடிப்படையில்தான் குறிப்பிட்ட அந்த பாவகத்தின்