இரண்டாம் பாவகம்
மூன்றாம் பால்
கால மாற்றத்தில் ஜோதிடமும் மனித வாழ்வின் இடர் களைய புதுப்புது வடிவங்களை எடுக்கிறது. நவீன நுட்பங்களை கையாளுகிறது. திருமணப் பொருத்தத்தில் தாம்பத்திய விஷயங்களை அளவிட நட்சத்திரப் பொருத்தங்களில் யோனிப் பொருத்தம் பிரதானமானது. ஆனால் அது