சந்திர நாடி
மாறிவரும் பணிச் சூழல்கள்!
வேலை வாய்ப்பு உலகம் தற்போது பல்வேறு மாறுதல்களை எதிர்கொண்டு வருகிறது. இந்நூற்றாண்டின் துவக்கத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை மெதுவாக இயங்கிய உலகிற்கு புத்தெழுச்சி தந்தது. அதன் காரணமாக கடின உழைப்பு உயர்வு தரும் என்ற நிலை