திருமணம்
பத்துப் பொருத்தங்களின் இன்றைய நிலை.
இன்றைய அவசர உலகில் சக மனிதர்களை புரிந்துகொள்வது மிக முக்கியம். சக மனிதர்களை சாராமல் உலகில் வாழ முடியாது. நமது சூழலில் சக மனிதர்களை புரிந்துகொள்ள இயலாவிட்டாலோ அல்லது மற்றவர்கள் நம்மை புரிந்துகொள்ள இயலாவிட்டாலோ,