மன வளம்
மன அழுத்தம் – ஜோதிட தீர்வு!
இன்று சாமான்யன் முதல் மெத்தப்படித்த அனைவரையும் பாதிக்கும் ஒரு விஷயம் மன அழுத்தம். பல்வேறு காரணிகளால் மன அழுத்தம் ஏற்படும் என்றாலும், பொதுவாக இதை பொருளாதாரம், உறவுகள், கடமைகள், ஆரோக்கியம், சமுதாயச் சூழல் ஆகிய