தங்க மகள் தரமற்ற காதலை நாடுவது ஏன்?
ஒவ்வொரு மனிதனின் பிறப்பும் ஒரு கர்மாவை அனுபவித்துக் கழிக்கவே. இதில் மற்றவருக்கு ஒருவரது செயல் உடன்பாட்டை தரலாம் அல்லது தராமலும் போகலாம். ஒருவர் சகிப்புத்தன்மையோடு மற்றவரை ஏற்றுக்கொள்ளும்போதுதான் உலகம் அமைதியடைகிறது. இது சொல்வதற்கு எளிது.