வணங்கிவரும் குல தெய்வம் சரியா?
மாறிவரும் பொருளாதாரச் சூழலில் நாமனைவரும் பூர்வீக இருப்பிடத்தை விட்டு பல்வேறு ஊர்களுக்கு மாநிலங்கள் கடந்தும், தேசங்கடந்தும் சென்று சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் வாழ்கிறோம். இந்நிலையில் பூர்வீக சொந்தங்களைவிட்டு, தங்கள் குலம் வணங்கி வந்த தெய்வங்களை