
பாகைகள் காட்டும் பாதைகள்!
வாழ்வில் ஒரு சம்பவம் நடக்கும் காலத்தை துல்லியமாக கணிக்கத்தான் ஜோதிடர்கள் அதிகம் மெனக்கெட வேண்டியுள்ளது. ஒருவரின் திருமண நாள் எது என்று துல்லியமாக கணித்துவிட்டால் அதனடிப்படையில் அதற்கான பொருளாதாரத்தை திரட்டவோ, திட்டமிடவோ எளிதாக இருக்கும்.





