இரண்டாம் பாவகம்
கர்மாம்சம்!
நமது அனைத்து செயல்களுக்கும் ஒரு காரண காரியம் உண்டு. ஒருவர் என்னென்ன செயல்களில் ஈடுபடுவார்? என்பதை கர்மாம்சம் மூலம் அறியலாம். எப்பொழுது ஒரு செயலை செய்வார் என்பதை தொடர்புடைய தசா-புக்திகள் நிர்ணயிக்கும். கர்மம் என்றால்