காதல்
மோதல்-காதல்-திருமணம் யாருக்கு அமையும்!
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் காதல் நாம் பழகும் வட்டாரத்தில்தான் நிச்சயிக்கப்படுகிறது. அந்த வட்டாரமே காதலர்களின் சொர்க்கமாகிறது. பள்ளிக்காதல், பணியிட காதல், பக்கத்துக்கு வீட்டு காதல் என்று பல காதல் அமையும்.