திருமணம்
ஜாதக தோஷத்திற்கு தீர்வு தரும் கோட்சாரம்!
ஜாதக தோஷங்களை பரிகாரங்களின் மூலம் போக்கிக்கொள்ள முயல்வதைவிட உரிய காலத்தை பயன்படுத்தி அவற்றை எதிர்கொள்வதே நடைமுறையில் மிகச் சிறந்த வகையில் பலனளிக்கிறது. பரிகாரங்கள் தோஷத்தின் தீவிரத்தை குறைப்பதோடு சிரமங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வழங்குகின்றன என்பதே