மருத்துவ ஜோதிடத்தில் அதிக, குறைந்த பாகை கிரக பரிவர்த்தனை
ஜோதிடத்தில் பரிவர்த்தனைகள் ஒரு நிகழ்வை வேறொன்றாக மாற்றிவிடும். மருத்துவ ஜோதிடத்தில் அதிக பாகை, குறைந்த பாகை பெற்ற கிரகங்கள் பெரிதும் கவனிக்கப்படுகின்றன. இவைகளே ஒரு ஜாதகருக்கு நோயை வழங்குவதில் முன்னிலை வகிக்கின்றன என்பதுதான் அதற்கு