உங்கள் வாழ்க்கை பாதையில் தெளிவு, நம்பிக்கை மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் உங்கள் ஜோதிட வழிகாட்டி.

அரவணைக்கும் யோகி, அவமானப்படுத்தும் அவயோகி!

ஜாதகத்தில் கிரகங்களின் செயல்பாடுகளை மதிப்பிட பல்வேறு யுக்திகளை நமது ஞானிகள் அருளிச் சென்றுள்ளார். அவற்றுள் ஒன்று யோகி-அவயோகி யுக்தியாகும். ஒரு ஜாதகத்தில் ஜாதகருக்கு உதவும் மனநிலையில் உள்ள கிரகத்தை யோகியும், ஜாதகரை தண்டிக்கும் மனநிலையில்

முடக்கு எப்போது செயல்படும்?

ஜோதிடத்தில் பஞ்சாங்கத்தில் உள்ளவை போன்று எண்ணிலடங்கா சிறு சிறு விஷயங்கள் உண்டு. அத்தனை விஷயங்களையும் அனுமானித்து ஜோதிடம் சொல்வது சிறப்பே என்றாலும் அவற்றை ஆய்வு செய்ய ஜோதிடர்கள் அதிக நேரம் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

எண்ணங்களை ஆளும் வண்ணங்கள்!

ஜோதிடம் கிரக கதிர் வீச்சுகளை ஆதாரமாகக் கொண்டது.  ஜோதி என்ற வார்த்தை இதைக் கூறும். கிரக கதிர் வீச்சுகளின் நிறங்கள் ஜீவ ராசிகளின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஆராயும் கலையே ஜோதிடமாகும். உதாரணமாக அமைதிக்கு

WhatsApp