உங்கள் வாழ்க்கை பாதையில் தெளிவு, நம்பிக்கை மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் உங்கள் ஜோதிட வழிகாட்டி.

கார்த்திகை மாதம் மாலையணிந்து, நேர்த்தியாகவே விரதமிருந்து…

தனி மனிதர்கள் அனைவரும் தங்களது மன நிறைவை, அடையாளத்தை பல்வேறு வகைகளில் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். பக்தி, இசை, விளையாட்டு என்று தேடலின் வகைகள் மனிதர்க்கு மனிதர் மாறுபடுகிறது. எங்களைப் போன்றோர் ஜோதிடத்தில் தேடுகிறோம். பொதுவாக

கர்மா: விடாக்கண்டனும் கொடாக்கண்டனும்!

கிரகங்களே மனிதர்களை இயக்குகின்றன. மனிதர்களுக்கிடையேயான நட்பு, பகை, காதல், நகைச்சுவை, பிடிவாதம் ஆகிய அனைத்து குணங்களுக்கும் காரணம் கிரகங்களே. எப்படி அவை வெளிப்படுகின்றன என்பதை தசா-புக்திகளும் கோட்சாரமும் தீர்மானிக்கிறது. இவற்றிக்கு என்ன காரணம் என்பதைத்தான்

இயற்கையின் மொழி!

நிமித்தம் என்பது நல்ல முறையில் நாடி சுத்தியுடன், சரக்கலை, பிரணாயாமம், தியானம் ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்களுக்கு எளிதில் கிட்டும். இத்தகைய பயிற்சிகளை  பெற்றவர்களுக்கு இயற்கையை திறந்த மனதுடன் பார்க்கும் மனநிலை ஏற்பட்டுவிடும் என்பதுதான் இதன்

ஹரே கிருஷ்ணா!

ஜோதிடத்தில் “ஒரு பாவாதிபதி வலுவிழந்து அந்த பாவத்திற்குரிய காரக கிரகம் வலுப்பெற்று புதன் தொடர்பானால் அந்த ஜாதகர் பகவான் ஸ்ரீகிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்” என்றொரு குறிப்பு நீண்ட நாட்களாக எனக்கு புரிபடாமல் இருந்தது. சமீபத்தில் ஒரு

வணங்கிவரும் குல தெய்வம் சரியா?

மாறிவரும் பொருளாதாரச் சூழலில் நாமனைவரும் பூர்வீக இருப்பிடத்தை விட்டு பல்வேறு ஊர்களுக்கு மாநிலங்கள் கடந்தும், தேசங்கடந்தும் சென்று  சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் வாழ்கிறோம். இந்நிலையில் பூர்வீக சொந்தங்களைவிட்டு, தங்கள் குலம் வணங்கி வந்த தெய்வங்களை

மாயா டிங்க்!

கலியை ஆளும் கிரகம் ராகு என்று நமது புராணங்களில் கூறப்பட்டுள்ளது. ராகுவின் ஆதிக்கம் அதிகரிக்க, அதிகரிக்க உயிர்களுக்கு, உறவுகளுக்கு மதிப்பு குறைந்துகொண்டே வரும். அதே சமயம் பொருளாசை மிகுந்துகொண்டே செல்லும். ஒரு கட்டத்தில் பொருளின்

காளி!

ஒருவரின் வாழ்வில் எத்தகைய சூழலில், என்னவித கர்மங்களில் ஈடுபடுவார் என்பவை யாவும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டவை  என்று ஜோதிடத்தில் குறிப்பிடப்படுவதுண்டு. தசா-புக்திகளும், கிரகப் பெயர்ச்சிகளும் மனித வாழ்வில் மாற்றங்களை கொண்டு வருவதை ஜாதக ரீதியாக ஆராயும்போது

செயற்கை கருவூட்டல் எப்போது வெற்றி தரும்?

வாழ்க்கை ஒரு வரம் என்று கிடைத்த வாழ்வை அனுபவித்து வாழ்பவர்கள் ஒரு ரகம். வாழ்க்கை ஒரு எலுமிச்சம் கனியை கொடுத்தால் அதை சாறு  பிழிந்து சுவைப்பது அலாதி என்று கூறி தனக்கேற்றபடி அதை  மாற்றியமைத்துக்கொண்டு

நன்றி!

முன்னோர் வழிபாடு என்பது மனித இனம் தங்களது முன்னோர்களை நன்றியோடு நினைவு கூர்வதற்காக உலகின் அனைத்து பகுதிகளிலும், அனைத்து மதங்களிலும் பல பெயர்களில் கொண்டாடப்படுகிறது. இந்துக்களுக்கு இது மஹாளய பக்ஷம் என்றால், கிறிஸ்தவர்களுக்கு அது

WhatsApp