உங்கள் வாழ்க்கை பாதையில் தெளிவு, நம்பிக்கை மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் உங்கள் ஜோதிட வழிகாட்டி.

வெளிநாட்டில் வீடு வாங்கும் யோகம்

வெளிநாட்டில் வீடு வாங்கும் யோகம் வாழ்க்கைப்போராட்டத்தில் இருக்கும் இன்றைய இளைஞர்களுக்கு வெளிநாட்டு வாழ்வு என்பது கனவு. குடும்பத்தை பிரிந்து பலகாலம் வெளிநாட்டில் வாழும் குடும்பஸ்தருக்கு வெளிநாட்டு வாழ்க்கை என்பது தண்டனை என்பர். சிலருக்கு மட்டும்

வீடு கொடுப்பினையும் அனுபவ பாக்யமும்!

வீடு கொடுப்பினையும் அனுபவ பாக்யமும்! சொந்த வீடு என்பது அனைவரது பெரும் கனவான ஒன்று. சிலர் வீட்டை கஷ்டப்பட்டு கடன் வாங்கி கட்டிவிட்டு அதில் வசிக்க இயலவில்லையே என்று புலம்புவர். பணத்தை வைத்துக்கொண்டு தங்களுக்குப்

வீடா? நிலமா?

வீடா? நிலமா? வீடு கட்டி அல்லது வாங்கி குடியேரிய பிறகு அதனை அனுபவிப்பதில் உள்ள  வீடு கொடுப்பினைகள் பற்றி பதிவு எழுதிய போது, பல அன்பர்கள் வீடு பற்றி மேலும் பல கோணங்களில் எழுதத்தூண்டியதன் விளைவே இப்பதிவு.

கட்டம் பார்த்து திட்டம் போடு!

வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை எப்போதுமே தெளிவான திட்டமிடுதலோடு எடுப்பது நலம். இல்லையேல் அதன் விளைவுகள் எதிர்பார்த்தபடி அமையாமல் போக வாய்ப்புண்டு. விரைவாகவும் தெளிவாகவும் முடிவெடுப்பவர்களே வாழ்வில் விரைந்து  முன்னேறுகிறார்கள். முடிவெடுத்து செயல்பட அதிக காலம் எடுத்துக்கொள்பவர்களும்

வீடும் ஆரோக்கியமும்.

ஜாதகத்தில் நான்காவது பாவகம் ஒவ்வொரு ஜாதகருக்கும் மிக முக்கியமானது. ஒரு ஜாதகரது இல்லற ஒழுக்கம், ஆரோக்யம், வீடு, வாகனம், தாய் போன்ற பல்வேறு விஷயங்களை தெரிவிக்கும் பாவகமாகும். நான்காமிடம் நன்கு அமைந்தால்தான் ஒருவர் தனது

எங்கே வீடு கட்டலாம்?

வாழ்வில் அனைத்து பாக்கியங்களும் அனைவருக்கும் அமைந்து விடுவதில்லை. அமைவதை தக்க வைத்துக்கொள்ளவும் நல்ல ஜாதக அமைப்பு இருக்க வேண்டும். முன்னோர் சொத்து என்பது முன்னோர்களின் உடல், பொருள், ஆன்மா குடியிருக்கும் பதிவுகளாகும். அவற்றை எக்காரணம்

கன்னியின் கணவன்

பெண்கள் ஜாதகத்தில் மாங்கல்ய காரகர் என செவ்வாய் போற்றப்பட்டாலும் கன்னி லக்னத்திற்கு செவ்வாய் எப்படியாயினும் சில சிரமங்களை தந்தே தீருவார். இதனால் கன்னி லக்ன பெண்களுக்கு குடும்ப வாழ்வை அனுபவிக்கும் காலத்தில் செவ்வாய் தசை

கிரக வக்கிரம் – எது முக்கியம்?

வக்கிர கிரகங்கள் தமது காரகப் பலன்களை வழங்குவதில் தடைகளையும், தாமதத்தையும் கொடுத்தாலும் பலன்களை மறுப்பதில்லை. பலன் வழங்க அவை ஜாதகரின் தீவிர முயற்சியை எதிர்பார்க்கின்றன. தீவிரமாக முயலும் ஜாதகருக்கு தனது காரக அறிவை சிறப்பாக

ஒரு வீட்டை விற்று மறுவீடு வாங்கும் அமைப்பு யாருக்கு?

கல்யாணம் பண்ணிப்பார். வீட்டைக் கட்டிப்பார் என்பார்கள். வாழ்க்கையில் தனக்காக ஒரு குடும்பத்தையும் வீட்டையும் உருவாக்கிக்கொள்பவர்களையே உலகம் இன்று மதிக்கிறது. சிறப்பான குடும்ப வாழ்க்கையை பெறுபவர்கள்கூட சிறப்பான வீடு வசதிகளை பெற முடிவதில்லை. கட்டிடம் என்பது

உத்தம கிரஹ யோகம்.

பெரும் சாம்ராஜ்யத்தின் வாரிசுகளாக பிறக்கும் குழந்தைகளுக்கு அரண்மனை போன்றொரு வீடு அன்றைய கால கட்டத்தில் இயல்பாகவே அமையும். இன்று ஊழல் அரசியல்வாதிகளும், அவர்களது குண்டர் படையுமே அரண்மனை போன்றதொரு வீட்டை கட்டிக்கொள்ள இயலும். அது

WhatsApp