உங்கள் வாழ்க்கை பாதையில் தெளிவு, நம்பிக்கை மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் உங்கள் ஜோதிட வழிகாட்டி.

தனமா? குடும்பமா?

கொரானா காலத்திற்குப் பிறகு வீட்டிலிருந்தே பணிபுரியும் சூழல் பலருக்கு   ஆச்சரியத்தையும் , மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது என்னவோ உண்மைதான். ஆனால் வீட்டிலிருக்கும் இல்லத்தரசிகளுக்கு?.  வீட்டிலிருந்தே பணிபுரியும் கணவருக்கு தேநீர், பஜ்ஜி செய்து தருவதே வேலையான பிறகு,

Casino Royals!

ஜோதிடத்தில் அதிஷ்டத்தைக் குறிக்கும் பாவகம் என்பது 5 ஆவது பாவகமாகும். உழைப்பின்றி போட்டி, பந்தயம், சூதாட்டம், பரிசுச் சீட்டு போன்ற வகைகளில் அடுத்தவர் தனம் நமக்குக் கிடைப்பதை குறிக்கும் பாவகம் 8 ஆம் பாவகமாகும்.

ஏர் உழுதவனும் பானை பிடித்தவளும்…

வளர்ந்த தங்கள் பிள்ளைகளுக்கு வரன் பார்க்கும் பெற்றோர்களின் முக்கிய கேள்விகளில் ஒன்று, வீட்டிற்கு வரும் மருமகள் அல்லது மருமகனால் தங்கள் பிள்ளைகள் வாழ்வில் உயர்வுண்டா? என்பதாகும். ஜோதிடர்கள் அவர்களது பிள்ளைகளின் ஜாதகங்களிலுள்ள சாதக பாதக

பலா!

முக்கனிகளில் பலாவிற்கு மூன்றாமிடமே கொடுக்கப்பட்டுள்ளது. பலாவை அப்படியே சுவைக்க முடியாது. கடினமான முட்கள் நிறைந்த அதன் மேற்பகுதியை நீக்கிவிட்டே அதன் உட்புறதிலுள்ள பலாச்சுளைகளை ருசிக்க முடியும். சில மனிதர்களும் பலாவை போன்றவர்கள்தான். பார்ப்பதற்கு கரடு

மூன்றாமிடமும் காமமும்!

பல்வேறு ஊர்களில் இருந்து என்னை தொடர்புகொள்ளும் மனிதர்களை அவர்களது ஜாதகங்கள் மூலம் படிக்கிறேன் என்றால் அது மிகையல்ல. நம் பார்வையில் கடந்து செல்லும் பல மனித முகங்களில் ஒரு சிநேகப் புன்னகையை நாம் கண்டாலும்

ஜாதகம் சரியானதா?

கால்குலேட்டர் வந்த பிறகு கணக்குப் போடுவது மறந்துவிட்டதா? என்றால் அதில் ஓரளவு உண்மையும் உள்ளதை யாரும் மறுக்க முடியாது. பெரும்பாலோருக்கு வாய்ப்பாடுகள் மறந்துவிட்டிருக்கும்.  இன்று கூகிள் ஜெமினி போன்ற கைபேசி சேவகர்கள் வந்துவிட்ட பிறகு

மாத்தி யோசி!

ஜோதிடத்தில் இயல்புக்கு மாறான கிரகங்கள் என்று ராகு-கேதுக்களையும், அவற்றைப் போலவே  செயல்படும் வக்கிர கிரகங்களையும் குறிப்பிடலாம். இதில் வக்கிரமடையாமல் நேர்கதியிலேயே இயல்புக்கு மாறான குணத்தை பெற்றிருக்கும் ஒரே கிரகம் சுக்கிரனாகும். சுக்கிரன் வக்கிரமானால் இயல்புக்கு

Survival of the Fittest

மனித இனம் நாகரீகமடைந்த காலங்களை எடுத்துக்கொண்டால், கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சியைவிட கடந்த ஆயிரம் ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சி அதிகம், கடந்த ஆயிரம் ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சியைவிட கடந்த நூறு வருடங்களில் அடைந்த

WhatsApp