உங்கள் வாழ்க்கை பாதையில் தெளிவு, நம்பிக்கை மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் உங்கள் ஜோதிட வழிகாட்டி.

பல்தொழில் முனைவோர்!

வெற்றிகரமான தொழில் முனைவோராக இருப்பது இன்று சாதனையானது. அதிலும் பல துறைகளிலும் ஈடுபட்டு சாதிப்பது அனைவருக்கும் வாய்க்காது. ஆனால் விடா முயற்சியும் ஆர்வமும் இருந்தால் எந்த வாய்ப்புகளையும் ஒரு கை பார்க்கலாம்.  பலர் குறிக்கோள்

ஊமையை பேச வைத்த குரு சனி சேர்க்கை!

சரஸ்வதி சபதம் திரைப்படத்தில் ஊமையான சிவாஜிகணேசன் அன்னை சரஸ்வதி அருளால் திடீரென பேசத்துவங்கி அற்புதமான பாடல் ஒன்றையும் பாடுவார். நிஜத்தில் இவையெல்லாம் சாத்தியமா? என்றால் தெய்வ சக்தி மூலம் இது சாத்தியமாகலாம். அப்படிப்பட்ட அதிசய

நிகழ்நிலை வகுப்புகள் ஒரு ஜோதிடக்கண்ணோட்டம்

நிகழ்நிலை வகுப்புகள் ஒரு ஜோதிடக்கண்ணோட்டம் இன்றைய மாணவர்களை நிகழ்நிலை வகுப்புகள் (Online Classes) பாடாய்ப்படுத்துகிறது. ராகு-கேதுக்கள் தங்களது உச்ச வீட்டில் நிலைகொள்ளும் இன்றைய காலத்தில், காலத்திற்கேற்ற நவீனத்தை நோக்கி உலகை நகர்த்திச்செல்ல வைப்பவை இந்த சர்ப்பக்கிரகங்கள்தான்.

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்…

நாமெல்லாம் தமில் நாட்டில் வாழ்கிறோம். தமிழகம் பொதுவாகவே சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட பூமியாகவே பல ஆண்டுகள் இருந்து வந்துள்ளது. தமிழ் நாட்டை இத்தனை ஆண்டுகளாக சுக்கிரனின் ஆதிக்கம் கொண்டவர்களே ஆண்டிருக்கிறார்கள் என்பதால் இதைக்கூறுகிறேன். சுக்கிரன்

தொழில் சிந்தனைகள்…

ஒருவரது எண்ணங்களே அவரது செயல்பாட்டை தீர்மானிக்கின்றன. எனவே எண்ணங்களை சிறப்பானதாக  ஏற்படுத்திக்கொண்டால் சீரான வாழ்வு பெறலாம். பொதுவாக ஊக்குவிப்பு பேச்சாளர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் இவை. ஆனால் ஒருவரது எண்ணங்கள் எப்போதும் ஒரே அலை வரிசையில் இருப்பதில்லை.

சப்தாம்ச ஆச்சரியங்கள்!!!

ஜோதிடத்தில் ராசி ஒரு விஷயத்தை பொதுவான கண்ணோட்டத்தில் கூறும். அவ்விஷயத்தின் காரக கிரகம்,   காரக பாவாதிபதியின் பலம் மற்றும் பலகீனத்தை நவாம்சம் எடுத்துக்காட்டும்.  ஆனால் அவ்விஷயம் தொடர்பான வர்க்கச் சக்கரமே அதன் காரக

நான் யார்?

வாழ்வில் ஒவ்வொருவருக்கும் பல்வேறு அடையாளங்கள் உள்ளன. இனம், மதம், மொழி, கலாச்சாரம், தொழில் அடிப்படையில் இந்த அடையாளங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. ஆனால் இயற்கை உருவாக்கிக் கொடுத்துள்ளது இரு வகை அடையாளங்கள் மட்டுமே. அது

மன நலம் – The Cortisol Chapter

நமது எண்ணங்களின் தொகுப்பே நமது மன நலம். மனமே ஒட்டுமொத்த உடலையும் ஆளுகிறது. மன நலமே உடல் நலம். உலகையே வெல்லும் வீரர்களால் கூட தனது மனதை வெல்ல முடிவதில்லை. வைராக்கியமும், கட்டுக்கோப்பும் கொண்ட

கிரக காரக தொழில் முரண்பாடுகள்!

ஒரு கிரக காரகம் தனக்கு சிறப்பான வருமானத்தை தந்தது. அதனால் அந்த கிரகத்தின் தெய்வம் மற்றும் இதர விஷயங்களையும் முழு மனதாக ஏற்று செயல்பட்டேன். ஆனால் தொழில் வகையில் அக்கிரகத்தின் மற்றொரு காரகம் மிகுந்த

துபாய்க்கே போலாமா?

மனித வாழ்வில் மாற்றங்கள் தவிர்க்க முடியாதது. “மாற்றம் ஒன்றே நிலையானது” என்பது பிரபஞ்ச விதி. வயது, கற்ற கல்வி, பெறும் அனுபவங்கள் போன்ற பல காரணிகளைக் கொண்டது வாழ்வின் மாற்றங்கள். நேற்றைய சிந்தனைகள் இன்று

WhatsApp