உங்கள் வாழ்க்கை பாதையில் தெளிவு, நம்பிக்கை மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் உங்கள் ஜோதிட வழிகாட்டி.

ஜோதிடன் – உண்மைக்கதை

புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டுக்கோட்டைக்கு அருகில் மதுக்கூரை அடுத்த சிரமேல்குடி என்றொரு சிறிய கிராமம். கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பதற்கேற்ப ஒரு மரத்தடி பிள்ளையாரும் ஒரு ஸ்ரீராமன் கோவிலும் அவ்வூரின் முக்கிய அங்கங்கள்.

பரிகாரம்

“மூர்த்தி போலாமா” எனக்கேட்டார் ராஜசேகர்சத்தியமூர்த்தி மதுரையில் பிரபல புள்ளிகளில் ஒருவரான ராஜசேகரின் வாகன ஓட்டி. எட்டு வருடமாக ராஜசேகரிடம் பணிபுரிகிறான். மூர்த்திக்கு ராஜசேகரின் குடும்பம், முதலீடுகள், பலம்-பலகீனம் அனைத்தும் தெரியும். சில குழப்பமான சூழ்நிலைகளில்

உயிரோடு விளையாடு

2042 ஆம் ஆண்டில் அது ஒரு மழைக்கால ஞாயிற்றுக்கிழமை. ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் முகப்பில் இராவின் அடையாளத்தை பரிசோதித்த காவலாளி ரிஷியை பார்த்து நமட்டு சிரிப்புச் சிரித்தான். ரிஷி அவனை எரித்துவிடுவது போல் பார்த்துவிட்டு இராவை

WhatsApp