
கிரக அஸ்தங்கம்
அஸ்தங்க ஆச்சரியங்கள்!
சூரியனுக்கு மிக நெருக்கமாக அமையும் கிரகங்கள் தங்கள் கதிர்வீச்சை சூரியனிடம் இழந்து விடும். இதுவே சூரியனால் கிரகங்களுக்கு ஏற்படும் அஸ்தங்க தோஷமாகும். இதில் சூரியனைத்தவிர மற்றொரு முக்கிய ஒளி கிரகமான சந்திரனுக்கும் நிழல் கிரகங்களான ராகு-கேதுக்களுக்கும் அஸ்தங்க