உங்கள் வாழ்க்கை பாதையில் தெளிவு, நம்பிக்கை மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் உங்கள் ஜோதிட வழிகாட்டி.

மூன்றாம் பால்

கால மாற்றத்தில் ஜோதிடமும் மனித வாழ்வின் இடர் களைய புதுப்புது வடிவங்களை எடுக்கிறது. நவீன நுட்பங்களை கையாளுகிறது. திருமணப் பொருத்தத்தில் தாம்பத்திய விஷயங்களை அளவிட நட்சத்திரப் பொருத்தங்களில் யோனிப் பொருத்தம் பிரதானமானது.  ஆனால் அது

சைவ உணவு மனைவி!

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பது அனுபவித்து வாழ்ந்தவர்களுக்குத் தெரியும். வாழ்க்கையில் கடினமான விஷயம் என்பது மனைவியை புரிந்துகொள்வதுதான் என்று ஆண்கள்  நகைச்சுவையாகக் கூறுவது உண்டு. அதில் ஓரளவு உண்மையும் உண்டுதான். மனைவி

வெளிநாட்டில் அரசுப்பணி!

“திரை கடல் ஓடியும் திரவியம் தேடு” என்று அன்றே நமது முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். சொந்த பூமி, சொந்த இனம் என்று வாழ்வது அனைவருக்கும் ஒரு கொடுப்பினைதான். ஆனால் நவீன மின்னணு தகவல் தொடர்பு

வெளிநாட்டில் தொழில் செய்யும் ஜாதக அமைப்பு.

கடந்த பதிவில் வெளி நாட்டில் அரசுப்பணி அமையும் அமைப்புகளை விளக்கியிருந்தேன். அதன் விளைவாக நண்பர்கள் சிலர் வெளிநாட்டில் சுய தொழிலில் சாதிக்கும் ஜாதக அமைப்புகளை பற்றி எழுதுமாறு கோரிக்கை விடுத்ததன் விளைவாக இந்தப் பதிவு

கர்மாம்சம்!

நமது அனைத்து செயல்களுக்கும் ஒரு காரண காரியம் உண்டு. ஒருவர் என்னென்ன  செயல்களில் ஈடுபடுவார்? என்பதை கர்மாம்சம் மூலம் அறியலாம். எப்பொழுது ஒரு செயலை செய்வார் என்பதை தொடர்புடைய தசா-புக்திகள் நிர்ணயிக்கும். கர்மம் என்றால்

மனமே நீ மயங்காதே…

உலகில் மோசமான எதிரி என்பது நமது மனம்தான். மனதை அடக்கியவர் ஞானியாகிறார். இயலாதவர் சாதாரண மனிதன். மனதை வென்றவர் உலகில் சாதனைகளை படைக்கிறார். மனதின் மாயங்களுக்கு மயங்குவோர் அதிலிருந்து மீள இயலாமல் தன்னில் தாங்களே

மாயா டிங்க்!

கலியை ஆளும் கிரகம் ராகு என்று நமது புராணங்களில் கூறப்பட்டுள்ளது. ராகுவின் ஆதிக்கம் அதிகரிக்க, அதிகரிக்க உயிர்களுக்கு, உறவுகளுக்கு மதிப்பு குறைந்துகொண்டே வரும். அதே சமயம் பொருளாசை மிகுந்துகொண்டே செல்லும். ஒரு கட்டத்தில் பொருளின்

மகிழ்ச்சியாக செலவு செய்வது எப்படி?

செலவு செய்வது நமது கட்டுப்பாட்டில் இருந்தாலும், நாம் செய்யும் அனைத்து செலவுகளுமே நமக்கு மகிச்சியை தருவதில்லை. உதாரணமாக பாதுகாப்புக் கவசமணியாமல் சென்று போக்குவரத்துக் காவலரிடம் மாட்டிக்கொண்டு தண்டம் கட்டுகையில் செய்யும் செலவு கசப்பானது என்றால்,

தனமா? குடும்பமா?

கொரானா காலத்திற்குப் பிறகு வீட்டிலிருந்தே பணிபுரியும் சூழல் பலருக்கு   ஆச்சரியத்தையும் , மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது என்னவோ உண்மைதான். ஆனால் வீட்டிலிருக்கும் இல்லத்தரசிகளுக்கு?.  வீட்டிலிருந்தே பணிபுரியும் கணவருக்கு தேநீர், பஜ்ஜி செய்து தருவதே வேலையான பிறகு,

கடல் பறவைகள்…

“அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்” என்றார் கவியரசர் கண்ணதாசன். எந்தச் சூழலும் பறவைகளுக்கு நிரந்தரமில்லை. உணவு கிடைக்கா இடங்களை விட்டு நீரும் உணவும் வேண்டி, தங்களின் பூர்வீக வாழிடங்களை விட்டு பருவ

WhatsApp