உங்கள் வாழ்க்கை பாதையில் தெளிவு, நம்பிக்கை மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் உங்கள் ஜோதிட வழிகாட்டி.

திருமணத் தடைக்கு காரணம்?

ஆண்களுக்கு இன்று திருமணத்திற்கு பெண் கிடைப்பது கடினமாகிவிட்டது. அதே அளவு பெண்களுக்கும் தகுதியான வரன் கிடைக்கவில்லை என திருமணம் தாமதப்படுவதை என்னிடம் வரும் ஜாதகங்கள் மூலம் அறிய முடிகிறது. திருமணம் பற்றிய எதிர்பார்ப்பு ஒவ்வொரு

வேலையும் அங்கீகாரமும்!

திறமையும் வேலையும் ஒருங்கிணையும்போது அதில் ஒரு நேர்த்தி வெளிப்படும். அப்படி நேர்த்தியான வேலையில் ஈடுபடும் பணியாளர்கள் தங்களின் திறமை பாராட்டப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது பொதுவானது. அப்படி பாராட்டப்படவில்லை எனில், அது தங்களது திறமையை

ஒரு வீட்டை விற்று மறுவீடு வாங்கும் அமைப்பு யாருக்கு?

கல்யாணம் பண்ணிப்பார். வீட்டைக் கட்டிப்பார் என்பார்கள். வாழ்க்கையில் தனக்காக ஒரு குடும்பத்தையும் வீட்டையும் உருவாக்கிக்கொள்பவர்களையே உலகம் இன்று மதிக்கிறது. சிறப்பான குடும்ப வாழ்க்கையை பெறுபவர்கள்கூட சிறப்பான வீடு வசதிகளை பெற முடிவதில்லை. கட்டிடம் என்பது

பானை பிடித்தவள் பாக்கியசாலியா?

சென்ற பதிவில் ஒரு ஜாதகத்தில் களத்திர பாவகமும், களத்திர காரகரும் அமையும் நிலையை பொருத்து ஒருவருக்கு அமையும் திருமண வாழ்வு, அதன் போக்கு ஆகியவற்றை 3 திருமணங்கள் செய்த ஒரு ஆணின் ஜாதகம் மூலம்

தொழிலை எப்போது விரிவுபடுத்தலாம்?

தொழில் செய்வோர் அனைவரும் தங்களது தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல எண்ணுவது இயல்பு. வளர்ச்சியை நோக்கிச் செயல்படாத தொழில் எதுவாகினும் போட்டியில் காணாமல் போகக்கூடும். ஆனால் தொழிலை நேசித்து சரியான திட்டமிடலோடு செய்துவரும்

ஜாதகப் பொருத்தமா? நட்சத்திரப் பொருத்தமா?

ஜோதிட நுட்பங்களை வளர்த்துக்கொள்ள அவ்வப்போது எனது ஜோதிட நண்பர்களுடன்  அளவளாவுவது வழக்கம். அப்படி ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது திருமணப் பொருத்தங்களில் ஏற்படும் குழப்பங்கள் பற்றி பேச்சு வந்தது.  நூல்களில் கூறப்பட்ட அல்லது பயின்ற விதிகளை

கிரிப்டோகரன்சி முதலீடு லாபகரமானதா?

கிரிப்டோகரன்சி என்பது ஒரு டிஜிட்டல் நாணயமாகும், இது தகவல்களை குறியீடுகளாக மாற்றியமைத்து பாதுகாக்கும் Cryptography எனும் குறியாக்கவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. பொதுவான மையம் ஏதுமற்ற Decentralized பணமாக இவை இருப்பதால், எந்த ஒரு

வளமான வாய்ப்புள்ள துறை.

நண்பர் ஒருவர் எதிர்காலத்தில் வளமான வேலை வாய்ப்புகளை வழங்கும் துறை என சில துறைகளின் பட்டியலுடன் சில மாதங்கள் முன்பு எனை நாடி வந்தார். மென்பொருள் துறையில் பணிபுரியும் நண்பர் என்னிடம் ஜோதிட அடிப்படைகளை

உலகப் புகழ்பெற்ற நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பு யாருக்கு?

இன்றைய இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும். கை நிறைய சம்பாதிக்க வேண்டும். பணிபுரியும் நிறுவனம் புகழ் பெற்ற நிறுவனமாக இருக்க வேண்டும். தங்களது வேலையும் மதிப்பானதாக இருக்க வேண்டும் என்பதே கனவாக இருக்கும்.

Work Life Balance!

பணியிடத்தில் நல்ல மதிப்புடனும், புகழுடன் திகழ்பவர்களில் சிலரைத் தவிர பெரும்பாலோனோர்  தங்களது  தனிப்பட்ட வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்க இயலாமல் குடும்பத்தில் பாதிப்பை எதிர்கொள்கிறார்கள். தனிப்பட்ட வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் பணியிடத்தில் சிறப்பாகத் திகழ

WhatsApp