உங்கள் வாழ்க்கை பாதையில் தெளிவு, நம்பிக்கை மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் உங்கள் ஜோதிட வழிகாட்டி.

தங்கத் தாரகைகள்!

  இன்று பள்ளிகளும் கல்லூரிகளும் பாடங்களை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர். அரசுக் கல்வி நிறுவனங்கள் மட்டுமல்ல, என்னிடம் தனது கல்லூரி அனுபவங்களை பகிர்ந்துகொண்ட புகழ் பெற்ற சென்னை தனியார் பொறியியல் கல்லூரி

வீடா? நிலமா?

வீடா? நிலமா? வீடு கட்டி அல்லது வாங்கி குடியேரிய பிறகு அதனை அனுபவிப்பதில் உள்ள  வீடு கொடுப்பினைகள் பற்றி பதிவு எழுதிய போது, பல அன்பர்கள் வீடு பற்றி மேலும் பல கோணங்களில் எழுதத்தூண்டியதன் விளைவே இப்பதிவு.

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்…

நாமெல்லாம் தமில் நாட்டில் வாழ்கிறோம். தமிழகம் பொதுவாகவே சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட பூமியாகவே பல ஆண்டுகள் இருந்து வந்துள்ளது. தமிழ் நாட்டை இத்தனை ஆண்டுகளாக சுக்கிரனின் ஆதிக்கம் கொண்டவர்களே ஆண்டிருக்கிறார்கள் என்பதால் இதைக்கூறுகிறேன். சுக்கிரன்

நைஜீரிய மோசடிகள்

ஜோதிடத்தில் மோசடிகளை ராகுவும், 8 ஆமதிபதியும், 8 ஆமிட கிரகமும் குறிக்கும். 8 ஆமிடம் என்பது ஒருவரின் தகுதிக்கு மீறிய ஆசைகளை குறிக்கும் இடமாகும். 8 ஆமிடம் ஒரு ஜாதகர் இயல்பாக ஏமாறுவதை குறிக்கும்.

முயல் – ஆமை திருமண உறவுகள்

கணவன் மனைவி அன்யோன்யத்தை ஆண்டான்-அடிமை பாவம், காதலன்-காதலி பாவம், குரு-சிஷ்ய பாவம், நாயகன்-நாயகி பாவம், இறைவன்-பக்தன் பாவம், நண்பர்கள் பாவம், நட்பு-எதிரி பாவம் என பல வகையில் வரையறைப்படுத்துவர். இதில் நாயகன் – நாயகி

உறவுகளை கையாள கற்றுக்கொள்ளுங்கள்!

மனிதன் தனது மகிழ்ச்சியையும், சிரமத்தையும் பகிர்ந்துகொள்ள சக மனிதர்களை நாடுகிறான். நமது குடும்ப உறவுகளோடு நாம் ஏற்படுத்திக்கொள்ளும் நட்புகளும், தொடர்புகளும் ஒருவகை உறவுகளே. இத்தகைய உறவுகள் மூலமே ஒருவர் தான் வாழும் சமூகத்தோடு ஒருங்கினைகிறார். ஒருவருக்கு அமையும் உறவுகள் அனைத்தும் அவருக்கு மன நிறைவாக அமைகிறதா?

கணவரை தெறிக்கவிடும் மனைவிகள்!

குடும்ப வாழ்வில் புகும் அனைத்து பெண்களும் தயக்கத்துடன் பொதுவாக எதிர்கொள்ளும் ஒரு  விஷயம் உண்டென்றால், அது கணவர் வீட்டு உறவுகளை, தான் எதிர்கொள்வது எப்படி என்பதுதான். ஒரு குடும்பப் பெண் திருமணம் முடிந்த பின் 

சப்தாம்ச ஆச்சரியங்கள்!!!

ஜோதிடத்தில் ராசி ஒரு விஷயத்தை பொதுவான கண்ணோட்டத்தில் கூறும். அவ்விஷயத்தின் காரக கிரகம்,   காரக பாவாதிபதியின் பலம் மற்றும் பலகீனத்தை நவாம்சம் எடுத்துக்காட்டும்.  ஆனால் அவ்விஷயம் தொடர்பான வர்க்கச் சக்கரமே அதன் காரக

மறுமண யோகம்

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பது முன்னோர் வாக்கு. திருமண பந்தத்தின் மூலம் ஒருவர் அமைத்துக்கொள்ளும் குடும்பமே ஒருவருக்கு அர்த்தமுள்ள வாழ்வை வழங்குகிறது. இப்படிப்பட்ட குடும்ப வாழ்வை விதிப்பயன் காரணமாக ஒருவர் இழக்கிறார்

ரங்க ராட்டினங்கள்!

மனித வாழ்வு பல்வேறு மாறுதல்களுக்கு உட்பட்டது. மாற்றம் ஒன்றே வாழ்வில் மாறாதது. மாற்றங்களை சந்திக்க தயங்குபவர்கள் வாழ்வில் பின் தங்கி விடுவர். சாதாரணமான மாறுதல்களை அனைவரும்  எதிர்கொள்வர். ஆனால்  எதிர்பாராமல் புயல் போல வாழ்வை

WhatsApp