உங்கள் வாழ்க்கை பாதையில் தெளிவு, நம்பிக்கை மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் உங்கள் ஜோதிட வழிகாட்டி.

In The AI Era!

Data Science ல் நடைபோட்டுக்கொண்டிருக்கும் டெக்னாலஜி உலகம் அடுத்த கட்டமாக AI எனும் செயற்கை நுண்ணறிவை நோக்கி நகர்கிறது. அடுத்த தசாப்தங்களில் செயற்கை நுண்ணறிவுதான்  உலகையாளும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கால ஓட்டத்திற்கு

வெளிநாட்டில் அரசுப்பணி!

“திரை கடல் ஓடியும் திரவியம் தேடு” என்று அன்றே நமது முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். சொந்த பூமி, சொந்த இனம் என்று வாழ்வது அனைவருக்கும் ஒரு கொடுப்பினைதான். ஆனால் நவீன மின்னணு தகவல் தொடர்பு

கர்மாம்சம்!

நமது அனைத்து செயல்களுக்கும் ஒரு காரண காரியம் உண்டு. ஒருவர் என்னென்ன  செயல்களில் ஈடுபடுவார்? என்பதை கர்மாம்சம் மூலம் அறியலாம். எப்பொழுது ஒரு செயலை செய்வார் என்பதை தொடர்புடைய தசா-புக்திகள் நிர்ணயிக்கும். கர்மம் என்றால்

பாரதி கண்ட புதுமைப் பெண்கள்!

அன்னை சாரதா தேவியுடன் நிவேதிதா தேவி. “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி” என்று மகாகவி பாரதி அன்று முழங்கியது

கடமையைச் செய்!

பலனை எதிர்பார்த்துத்தான் இன்று நாம் அனைத்து செயல்களையும் செய்கிறோம். ஆனால் கீதையில் கிருஷ்ணர் “கடமையை செய். பலனை எதிர் பார்க்காதே” என்கிறார். ஊதியம் கொடுக்கப்படுகிறது என்பதற்காகவே நாம் வேலைக்கு செல்கிறோம். பலன் தரா செயலை

தெனாலி எழுதிய தேர்வு!

கல்வி என்ற அடித்தளத்தின் மீதே நமது வாழ்வு இன்று கட்டமைக்கப்படுகிறது. விருப்பப் பாடமாக எடுத்துப் பயின்ற துறையை விடுத்து ஒருவர் வேறு துறைக்கு வேலைக்குச் செல்லலாம். ஆனால் அனைவருக்கும் அடிப்படையில் கல்வி அவசியம். பள்ளி

பெண்ணல்ல…

மனித வாழ்வை திருமணத்திற்கு முன், பின் என்று இரு கட்டங்களாகப் பிரிக்கலாம். திருமண வாழ்க்கை ஒருவரை மாற்றி அமைக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. திருமணத்திற்கு  முன் பொறுப்பற்ற பறவைகளாகத் திரிந்தவர்கள் கூட பெரும்பாலும்

வீடும் ஆரோக்கியமும்.

ஜாதகத்தில் நான்காவது பாவகம் ஒவ்வொரு ஜாதகருக்கும் மிக முக்கியமானது. ஒரு ஜாதகரது இல்லற ஒழுக்கம், ஆரோக்யம், வீடு, வாகனம், தாய் போன்ற பல்வேறு விஷயங்களை தெரிவிக்கும் பாவகமாகும். நான்காமிடம் நன்கு அமைந்தால்தான் ஒருவர் தனது

கிரக வக்கிரம் – எது முக்கியம்?

வக்கிர கிரகங்கள் தமது காரகப் பலன்களை வழங்குவதில் தடைகளையும், தாமதத்தையும் கொடுத்தாலும் பலன்களை மறுப்பதில்லை. பலன் வழங்க அவை ஜாதகரின் தீவிர முயற்சியை எதிர்பார்க்கின்றன. தீவிரமாக முயலும் ஜாதகருக்கு தனது காரக அறிவை சிறப்பாக

தனமா? குடும்பமா?

கொரானா காலத்திற்குப் பிறகு வீட்டிலிருந்தே பணிபுரியும் சூழல் பலருக்கு   ஆச்சரியத்தையும் , மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது என்னவோ உண்மைதான். ஆனால் வீட்டிலிருக்கும் இல்லத்தரசிகளுக்கு?.  வீட்டிலிருந்தே பணிபுரியும் கணவருக்கு தேநீர், பஜ்ஜி செய்து தருவதே வேலையான பிறகு,

WhatsApp