
கங்காணி!
காவல்துறையினரை நேசமுடன் அணுகுவோர் அரிது. பக்கத்து வீட்டுக்காரரானாலும் ஒரு மன நெருடலுடன் காவலர்களுடன் பழகுவோர்தான் அதிகம். காரணம் அவர்களின் வேலை அப்படி. ஆனால் அவர்கள்தான் தவறுகளை அடையாளங்கண்டு அதை கட்டுப்படுத்தவும், கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும் வல்லமை