உங்கள் வாழ்க்கை பாதையில் தெளிவு, நம்பிக்கை மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் உங்கள் ஜோதிட வழிகாட்டி.

மாமியார் மெச்சும் மருமகள்!

ஜோதிடத்தில் ஒருவரை ஒருவர் ஈர்ப்பதற்கான அமைப்புகள் சில உண்டு. அவற்றை திருமணப் பொருத்தத்தில் முக்கியமாக பயன்படுத்துவது இயல்பு. ஒரு கிரகத்தின் திரிகோணங்களில் அமையும் பிற கிரகங்கள் அதனுடன் ஒத்திசைவாக செயல்படும். ஒரு கிரகம் மற்றொரு

பாம்புகளும் கழுகுகளும்!

பாம்புகளும் கழுகளும் ஒன்றுக்கொன்று கடும் பகையானவை. ஆனால் அவைகளும் இயற்கையின் நியதிப்படி சில விஷயங்களை ஒரே மாதிரி தங்களது வாழ்வில் கடைபிடிக்கின்றன. பாம்புகள் பழுதாகிவிட்ட தங்களை தோலை அவ்வப்போது உரித்துக்கொண்டுவிடுகின்றன. கழுகுகள் வாழ்வின் பிற்பகுதியில்

வர்க்கங்களில் செவ்வாய்.

ஜோதிடத்தில் ஒரு கிரகம் எப்படிச் செயல்படும் என்பதை அறிய எண்ணற்ற  யுக்திகள் கடைபிடிக்கப்படுகின்றன. உதாரணமாக அஷ்டவர்க்கத்தை சொல்லலாம். ஒரு ஜோதிடர் எத்தனை யுக்திகளை கற்று வைத்துள்ளாரோ? அத்தனை துல்லியம் அவரது பலனில் வெளிப்படும். ஜோதிடத்தில்

கங்காணி!

காவல்துறையினரை நேசமுடன் அணுகுவோர் அரிது. பக்கத்து வீட்டுக்காரரானாலும் ஒரு மன நெருடலுடன் காவலர்களுடன் பழகுவோர்தான் அதிகம். காரணம் அவர்களின் வேலை அப்படி. ஆனால் அவர்கள்தான் தவறுகளை அடையாளங்கண்டு அதை கட்டுப்படுத்தவும், கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும் வல்லமை

சண்டையில் கிழியாத சட்டை!

இருமனம் இணையும் திருமணம் என்பது கடவுள் போட்ட முடிச்சு என்பர். இளம் வயதில் இவ்வாசகத்தை கேட்கும்போது வீணர்களின் பேச்சு இது என்ற எண்ணம் கூட பலருக்கு வரும். அவர்களிடமே திருமண வாழ்வை ஒரு தசாப்தமாவது

சுதந்திரம் கிடைத்ததா?  

  நாடு இன்று 79 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இத்தனை ஆண்டுகளில் நாம் பல படிகளை கடந்து வந்துள்ளோம். இன்றைய வளர்ந்த மேலை நாடுகள் என்பவை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பிற நாடுகளை

செயற்கை கருவூட்டல் எப்போது வெற்றி தரும்?

வாழ்க்கை ஒரு வரம் என்று கிடைத்த வாழ்வை அனுபவித்து வாழ்பவர்கள் ஒரு ரகம். வாழ்க்கை ஒரு எலுமிச்சம் கனியை கொடுத்தால் அதை சாறு  பிழிந்து சுவைப்பது அலாதி என்று கூறி தனக்கேற்றபடி அதை  மாற்றியமைத்துக்கொண்டு

செல்வம்!

இன்றைய காலத்தில் பணி அழுத்தம் காரணமாக குழந்தைப் பிறப்பை தள்ளிபோடுபவர்கள் அதிகரித்து வருகிறார்கள். தாங்கள் விரும்பியபோது குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்பது அவர்களின் எண்ணம். அதில் ஏதேனும் தடை ஏற்பட்டால் இன்றைய நவீன மருத்துவத்தின் மூலம்

WhatsApp