உங்கள் வாழ்க்கை பாதையில் தெளிவு, நம்பிக்கை மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் உங்கள் ஜோதிட வழிகாட்டி.

வேலையும் அங்கீகாரமும்!

திறமையும் வேலையும் ஒருங்கிணையும்போது அதில் ஒரு நேர்த்தி வெளிப்படும். அப்படி நேர்த்தியான வேலையில் ஈடுபடும் பணியாளர்கள் தங்களின் திறமை பாராட்டப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது பொதுவானது. அப்படி பாராட்டப்படவில்லை எனில், அது தங்களது திறமையை

ஏர் உழுதவனும் பானை பிடித்தவளும்…

வளர்ந்த தங்கள் பிள்ளைகளுக்கு வரன் பார்க்கும் பெற்றோர்களின் முக்கிய கேள்விகளில் ஒன்று, வீட்டிற்கு வரும் மருமகள் அல்லது மருமகனால் தங்கள் பிள்ளைகள் வாழ்வில் உயர்வுண்டா? என்பதாகும். ஜோதிடர்கள் அவர்களது பிள்ளைகளின் ஜாதகங்களிலுள்ள சாதக பாதக

பாம்புகளும் கழுகுகளும்!

பாம்புகளும் கழுகளும் ஒன்றுக்கொன்று கடும் பகையானவை. ஆனால் அவைகளும் இயற்கையின் நியதிப்படி சில விஷயங்களை ஒரே மாதிரி தங்களது வாழ்வில் கடைபிடிக்கின்றன. பாம்புகள் பழுதாகிவிட்ட தங்களை தோலை அவ்வப்போது உரித்துக்கொண்டுவிடுகின்றன. கழுகுகள் வாழ்வின் பிற்பகுதியில்

தேளும் நண்டும் தம்பதியானால்…

“நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்”  என்ற எதிர்பார்ப்பு வாழ்க்கைத் துணை மீது ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ளது. ஆனால் இல்லறத்தின் வெற்றியே ஒருவருக்கொருவர் அனுசரணையாக, விட்டுக்கொடுத்து வாழ்வதிலும், துணைவர் வேறு தான்

வளமான வாய்ப்புள்ள துறை.

நண்பர் ஒருவர் எதிர்காலத்தில் வளமான வேலை வாய்ப்புகளை வழங்கும் துறை என சில துறைகளின் பட்டியலுடன் சில மாதங்கள் முன்பு எனை நாடி வந்தார். மென்பொருள் துறையில் பணிபுரியும் நண்பர் என்னிடம் ஜோதிட அடிப்படைகளை

உலகப் புகழ்பெற்ற நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பு யாருக்கு?

இன்றைய இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும். கை நிறைய சம்பாதிக்க வேண்டும். பணிபுரியும் நிறுவனம் புகழ் பெற்ற நிறுவனமாக இருக்க வேண்டும். தங்களது வேலையும் மதிப்பானதாக இருக்க வேண்டும் என்பதே கனவாக இருக்கும்.

ஏறக்குறைய சொர்க்கம்!

சிலரது நடை, உடை, பாவனை, தொழில், கல்வி போன்ற ஏதோ சில விஷயங்கள் நம்மை ஈர்க்கும். அவரை போல நாம் மாற வேண்டும் என ஒரு உந்து சக்தியை ஏற்படுத்தும். மாறாக வேறு சிலரை

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனுமா?

இன்றைய நிலையில் பணத்துடன் நல்ல கல்வியும் சிறப்பான உத்யோகமுமே சொந்தங்களை தீர்மானிக்கிறது என்பது நிதர்சனம். இத்தகையவர்களுக்கு  அவர்கள் வாழ்க்கை வட்டத்தில் வந்ததெல்லாம்  சொந்தம்தான். வறுமை இந்தியாவை வளைத்துப் பிடித்திருந்த எண்பதுகள் வரை பணம் மட்டுமே

மன்னாரு & கம்பெனி மேனேஜர்…

எனது நீண்ட நாள் வாடிக்கையாளர் ஒருவர் பெங்களூரில் மென்பொருள் துறையில் பணிபுரிபவர். வெகு நாட்களுக்கு முன் அவரது ஜாதகத்தை பார்த்துவிட்டு வேலை அமைப்புகள் சிறப்பாக உள்ளன. ஆனால் வேலையில் அடிக்கடி மாறுதல்களை ஏற்கும் அமைப்பு

தொழில் மாற்றம்…

இன்று அனைவரும் கேட்பது இன்றைய கடுமையான பொருளாதாரச் சூழல் எப்போது நல்லவிதமாக நிம்மதியாக சம்பாதிக்கும் விதமாக மாறும்? என்பதே. உலகில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் மாற்றங்களுக்கு உட்பட்டவைதான். மாற்றங்களே உயிர்களை  அடுத்த கட்ட வளர்ச்சிக்கு

WhatsApp