உங்கள் வாழ்க்கை பாதையில் தெளிவு, நம்பிக்கை மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் உங்கள் ஜோதிட வழிகாட்டி.

ஜோதிடன் – உண்மைக்கதை

புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டுக்கோட்டைக்கு அருகில் மதுக்கூரை அடுத்த சிரமேல்குடி என்றொரு சிறிய கிராமம். கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பதற்கேற்ப ஒரு மரத்தடி பிள்ளையாரும் ஒரு ஸ்ரீராமன் கோவிலும் அவ்வூரின் முக்கிய அங்கங்கள்.

சிட்டுக்குருவி

அக்ரஹாரத்து ஞாபகங்கள் நான் ஒன்றும் பெரிய இயற்கைவியலாளன் அல்ல. சாதரணமான இயற்கை நேசன். மழைத்துளிகளின் சில்லிடல்களை , சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவையினங்களின் கொஞ்சல்களைக் கண்டு  ரசிக்கும் சராசரி மனிதனே.  கடந்த காலங்களின் சிறுவயதில் கிராமம்

மழை

அக்ரஹாரத்து ஞாபகங்கள் – 2 சாய் பலமா வரும் போலிருக்கே?பந்து முள்ளு பக்கத்துல இருக்கு பழனி…சீக்கிரமா எடு ரகுநரம்படி நாராயணா நெட்ட அவுறுகண்ணுல மண்ணு விழுது ரமேஷ்நெட்ட கயித்துல  சுத்துங்க அன்புபாபு இன்னொரு பந்து எங்க?கிரவுண்டு  மூலைல கெடக்கு பாரு விஸ்வநாதாலைப்ரரிக்கு ஓடிரலாமா தங்கவேலு?ஓடு ஓடு வந்துடுச்சு…பேட்மிட்டன் உபகரணங்களோடு அவர்களும்

WhatsApp