நட்சத்திரங்கள்
சந்தி நட்சத்திரங்களின் பின்னணி!
ஜோதிடத்தில் அறியப்பட்டதைவிட அறியப்படாதவை அதிகம். அதில் ஒன்று லக்ன, ராசி, நட்சத்திர சந்திகள் தொடர்பான விஷயங்களாகும். சாதாரணமாக கருதும் இந்த விஷயங்களை தீவிரமாக ஆராய்ந்தால் அவை பல அதிசய தகவல்களை தன்னகத்தே பொதித்து வைத்துள்ளன.