சந்திர நாடி
சர்ப்ப வழிபாடு எங்கு செய்யலாம்?
ஒரு விஷயத்தில் பாதிப்புகளை எதிர்கொள்ளும்போது அதை சரியாக கையாள்வதற்கான ஒரு வழிமுறையை கண்டுபிடிக்க அல்லது உருவாக்க நாம் மனதார முயன்றால்தான் அதற்கான தீர்வும் நம்மை நோக்கி வரும். பரிகாரங்களின் அடிப்படை இதுதான். இப்படி தீர்வை