கடவுளும் மனிதனும்
குலம்
நமது முன்னோர் வகை பரம்பரையில் பலவித சூழ்நிலைகளைக் கடந்துதான் நாம் இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இது நமக்கான அடையாளம் என்று கடந்த நூற்றாண்டின் இறுதிவரை சுய குல பாரம்பரியங்கள் நம்பப்பட்டு வந்தன. ஆனால் இன்று உலகமயமாக்கலின்